Movie News

நயனுக்காக களமிறங்கும் அனிருத்

anirudh

நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் குயின். இவருடைய கையில் அரை டஜனுக்கு மேல் படங்கள் உள்ளன. மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு புதிய படம் நடிக்க இருக்கிறார்.

Nayanthara-Succesful-actress-in-South

இந்நிலையில் நயன்தாரா, தாஸ் இயக்கத்தில் ஹாரர்+த்ரில்லர் கதையில் நடிக்க இருக்கிறாராம். சற்குணம் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாராவுடன் ஹரிஷ் உத்தமன் நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் இந்த புதிய படத்திற்கான பெயரை இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

For More Details:

Like is on: https://www.facebook.com/latesttamilmoviesupdates/

Follow us on https://twitter.com/MovieupdateNews

Like ok: https://plus.google.com/u/0/102275461305113819710

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s